இரண்டு மனிதர்கள் என்னோடைய வகுப்பில் கேம்ஸ் சி-டி மாற்றிகொல்ல்வார்கள்.... நம் ஸ்ரீராம் அவர்களிடம் அது என்ன சி-டி என்று பொல்லாப்பு இல்லாமல் கேட்டு இருக்கிறாரு ......அந்த பயலும் அது ப்ளூ சி-டி என்று வெய்னும்முனே கூறினார்கள்...இவன் ப்ளூ சி-டி வைத்து என்ன செய்வாய் என்று அதில் வெறும் ப்ளூ கலர் ஸ்க்ரீன் மற்றும் தானே இருக்கும் என்று கூரீருக்கிறான் ...
எந்த டன்றுப்ப் தலையனுக்கு வேற வேலைய இல்லை
No comments:
Post a Comment